விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Thursday, 24 November 2011
ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் ஐடி சோதனை
மதுரை : மதுரையில் மட்டுமல்லாது, மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன
No comments:
Post a Comment