| எந்திரன் வெற்றிக்குப் பிறகு நண்பனை இயக்கும் ஷங்கர் படப்பிடிப்பு செய்திகளை என் அனுமதியில்லாமல் வெளியிடாதீர்கள் என்று கட்டளையிட்டுள்ளார். |
| இந்தியில் மெஹா ஹிட்டான த்ரீ இடியட்ஸ் திரைப்படம் தமிழில் வரவிருக்கிறது. நண்பன் என்ற பெயரில் வரவுள்ள இப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். நண்பனை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியானாலும் சில கோடம்பாக்க தகவல்கள் நம்மை சந்தோஷமடைய செய்கின்றன. நண்பன் படத்திற்கான வகுப்பறை காட்சிகளை ஏவி.எம்.மிலும், சண்டைக்காட்சிகளை பிரசாத் லேப்பிலும் செட் போட்டு படமாக்கிவிட்டார் ஷங்கர். படத்தில் விஜய், ஸ்ரீகாந்திற்கு நாயகிகள் உண்டு ஆனால் ஜீவாவுக்கு ஜோடி கிடையாது. கதாநாயகி இலியானாவுக்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் குழுமம் வாங்கியுள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவரும் . |
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.

No comments:
Post a Comment