விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Thursday, 29 March 2012
ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!
புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறி� �ிக்கப்பட்டது. ‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை [...]
http://tamil-amutham.blogspot.com
இரண்டு மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும் – ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று அறிவித்தார். மேலும் பல்வேறு புதிய மின் திட்டங்க ளுக்கும் அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற நடைமுறை விதி 110ன் கீழ் ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 660 மெகாவாட் [...]
http://tamil-amutham.blogspot.com
காதலியுடன் சுற்றும் பேஸ்புக் நிறுவனரின் பிரத்தியேக படங்கள் இணைப்பு!
http://tamil-kurippugal.blogspot.com
கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த ஜோடி ஒன்றாக தற்கொலை! அதிர்ச்சி படங்கள்
http://tamil-kurippugal.blogspot.com
சொந்த வீடு கட்ட அடுத்த ரவுண்டு வரும் மந்த்ரா!
.jpg)
தமிழ் சினிமாவில் ப்ரியம் படம் மூலம் அறிமுகமாகி, நிறைய படங்களில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்து, திருமணம் செய்து கொண்டு காணாமல் போன மந்த்ரா மீண்டும் நடிக்க வருகிறார். மந்த்ரா நடிக்க வந்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 14-தானாம்! தமிழ்-தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.
2004-ல் சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குநரை காதலித்து மணந்தார். திருமணத்துக்குப்பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது மீண்டும் நடிக்க ஆசை
வந்துவிட்டது.
30 வயசுதான்... குண்டாயிட்டேன்
மீண்டும் வாய்ப்பு தேடும் அவர் தனது நடிப்பு ஆசை பற்றிக் கூறுகையில், "சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். திருமணம் ஆனாலும் எனக்கு வயசு 30தான். ஆனால் என் உடம்பு கொஞ்சம் குண்டாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முதலில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்.
எனக்கு இப்போது 30 வயதுதான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. வீட்டை கட்டி முடித்துவிட்டு, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
இன்னொரு ரவுண்ட் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. முன்பு போல் எனக்கு கதாநாயகி வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது வரும் இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற கதாநாயகர்களுக்கு அக்காவாக அல்லது அண்ணியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
மறுபிரவேசத்துக்காக, 89 கிலோவாக இருந்த என் உடம்பை 69 கிலோவாக குறைத்து விட்டேன்.
நான், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், நன்றாக தமிழ் பேசுவேன். அதனால், மும்பை கதாநாயகிகளுக்கு 'டப்பிங்' பேச அழைப்பு வருகிறது. அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்,'' என்றார்.
பட்ஜெ [மின் வெ] ட்டும்
கேப்டனின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை: விமானம் பாதிவழியில் தரை இறக்கப்பட்டது!
நியூயார்க்:கேப்டனின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து லாஸ்வேகாஸ் சென்று கொண்டிருந்த ஜெட்ப்ளூ-191 விமானத்தின் கேப்டன் காக்பிட்டில் இருந்து வெளியேவந்து வெடிக்குண்டு, ஈரான், அல்காயிதா மிரட்டல் என பைத்தியக்காரத்தனமாக கத்த துவங்கினார். பின்னர் காக்பிட்டில் நுழைய முயன்ற அவ� ��ை பயணிகள் பிடித்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விமானாம் டெக்ஸாசில் அமரில்லோ விமானதளத்தில் தரையிறக்கப்பட்டது. 135 பயணிகள் இவ்விமானத்தில் பயணித்தனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. போலீசாரும், எஃப்.பி.ஐயும் [...]
http://sex-story7.blogspot.com
ஹமாஸ் தலைவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!
மேற்குகரை:ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட இயக்கமான ஹமாஸின் உயர்மட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான ஹுஸைன் அப்துல் அஸீஸை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அல் கலீல் நகரத்தில் அவருடைய அப்துல் அஸீஸின் வீட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது என்று ப்ரஸ் டி.வி கூறுகிறது. உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்திருந்த அப்துல் அஸீ� �ை இஸ்ரேல் ராணுவம் கைதுச செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அப்துல் அஸீஸ் ஏன் கைது செய்யப்பட்டார்? எங்கு [...]
http://sex-story7.blogspot.com
லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும்
லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவதில் கட்சிகளின் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் தினமலரில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான செய்திகள் எப்போதும் மக்களை உடனே கவர்ந்துவிடுகின்றன. எந்தெந்த கட்சிகள் லோகாயுக்தாவை எதிர்த்தன, ஏன் எதிர்த்தன என்று விளக்காமல், லோகாயுக்தா வந்தால் ஆபத்து என்று அவை அஞ்சியதாகவும் ஆகவே அதை வரவிடாமல் தடுத்த� ��விட்டதாகவும் இவர்கள் கதைக்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான் என்றாலும், குறைந்தபட்சம் மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதில் உள்ள உள் அர்த்தங்களை அறியவேண்டியது அவசியமாகிறது. உண்மையில், [...]
http://sex-dress.blogspot.com
காதலியுடன் சுற்றும் பேஸ்புக் நிறுவனரின் பிரத்தியேக படங்கள் இணைப்பு!
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக இளைஞர் பலி (Photo in)
நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது, மோட்டார் சைக்கிளொன்று தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இளைஞர் ஒருவர் தீயில் கருகி மரணமடைந்துள்ளார்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தீயில் மரணமடைந்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகள் மூலமே விடுதலைப் புலிகள் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினர்.
ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கெப்டர் மற்றும் விமானம் ஒன்றின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே 'லயன் எயர்' பயணிகள் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய ஏவுகணையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மீது தாக்குதல் நடத்தியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சுட்டு வீழத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 'அன்டனோ' விமானத் தாக்குதலுக்கும் ரஷ்ய ஏவுகணைகளே பாவிக்கப்பட்டன. இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு சில விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுதத்திய ஏவுகணையின் சிதைந்த பாகங்களும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன
ஆர்யா மீது மலையாள மாந்த்ரீகர்களை ஏவி விடும் அமலா பால்.
இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் மற்றும் ஹாட்டஸ்ட் காதல் ஜோடி யாரென்று கேட்டால் அது ஆர்யா – நயன்தாரா ஜோடிதான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள்.'வேட்டை' சமயத்தில் மலையாள நடிகை அமலா பாலில் மட்டுமே டீ, காபி போட்டுக்குடித்துக்கொண்டிருந்த ஆர்யா, இப்போது அவரை சுத்தமாக கைகழுவி விட்டுவிட்டு, கேட்பாரற்று கிடந்த நயன்தாராவை வேட்டை'யாடிவிட்டாராம்.
சில தினங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது பழைய வீடு ஒன்றை புதுப்பித்து, புதுமனை புகு விழா நடத்திய ஆர்யா, வருவாரோ வரமாட்டாரோ என்ற சந்தேகத்தில் நயன் தாராவையும் அழைத்திருந்தாராம்.
மிகப்பிரமாதமான அலங்காரத்தோடு விழாவுக்கு வந்த நயன், அனைத்து வி.ஐ.பி. களும் போனபிறகும் கூட , ஆர்யாவுடனே முழு நாளைக் கழித்து ஆறுதல் தேடிக்கொண்டாராம்.
அன்று முதல் அவர்கள் உறவில் நெருக்கம் ஏற்பட்டு, காதலில் கசிந்துருகி வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் வயிறெரிகின்றன.
நயன் தாராவை அழைத்து விட்டு தன்னை கண்டு கொள்ளாமல் போன ஆர்யா மீது பெரும் ஆத்திரமடைந்த அமலா பால், மலையாள மாந்த்ரீகர்கள் சிலரை அழைத்து ஆர்யாவின் பேரில் சூன்யம் வைக்கலாமா என்று சோதித்து வருவதாக தகவல்.




