Tuesday, 27 March 2012

லண்டனில் தமிழருக்கு ஆப்பு: 3 நிமிடத்துக்கு 1,100 பவுன்கள் கட்டணம் !




ஆகமொத்தத்தில் 1,100 பவுண்டுகளை அவர் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 1 மணிநேரமாக வாதிட்ட கனேஷ் இறுதியில் அவர்களிடம் பேசமுடியாது என்பதனை உணர்ந்து தனது வங்கி அட்டை மூலம் 1,100 பவுண்களைக் கட்டியுள்ளார். பிரைவேட் பாக்கிங் என்று குறிப்பிடப்பட்டுள்ள பலகை மறைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும், அவ்விடத்துக்கு வரும் எந்த நபராலும் அந்தப் பலகையை சரிவரப் பார்க்க முடியாது என்றும் கனேஷ் தெரிவித்துள்ளார். 

இதனைக் கவனிக்காமல் எவராவது அவ்விடத்தில் பார்க் பண்ணினால் போதும், கண்ணில் வி ளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு அங்கே ஒளிந்து நிற்கும் வீல் கிளேம் போடும் நபர்கள் உடனடியாக வந்து வாகனத்தின் சில்லை கொழுக்கி போட்டுவிடுவார்கள்.

பிரித்தானியாவின் சட்டதிட்டங்கள் மாற்றமடைய இருக்கின்ற நிலையில், வீல் கிளேம் போடும் சட்டமும் தற்போது மாற்றப்பட உள்ளது என அறியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தனியார் கம்பெனிகள் அறவ� �ட முடியாது என்ற சட்டம் தற்போது வரவுள்ளது. இச்சட்டம் எப்போது நடைமுறைக்கு வருமோ அப்போது தான் பிரித்தானிய வாகன ஓட்டுனர்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் இச்சட்டம் அமுலுக்கு வருமுன்னர் எவ்வளவு காசை எண்டாலு கறந்துவிடவேண்டும் என சில் தனியார் கம்பெனிகள் அலைந்து திரிகின்றனர். தமிழர்களே ஜாக்கிரதை !

Tags - Parking fee ,Huge parking fee in London , Wheel claim parking fees in England


http://tamil-video.blogspot.com

ஒரு வயது மகனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாய்



அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல்(30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.
கடந்த பிப்ரவரி 16-ந் திகதி இவர் தனது மகன் இஷா னை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார். அவனது பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்ற போது அவரை பொலிசார் கைது செய்தனர்.





இதுகுறித்து விசாரணையில் நேகாபடேல் கூறுகையில், இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது � ��னக்கு வெறுப்பு ஏற்பட்டதன் காரணமாக இவனை கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags - A mother killed her own son

http://tamil-video.blogspot.com

சமூகவியல் : ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்



‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை 'பொத்தைக்கலக்கி' என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்கு� ��து என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய [...]

http://moviesnews-buzz.blogspot.com

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!



திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான். பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாள� ��்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே [...]

http://moviesnews-buzz.blogspot.com